traduction tamil-français
Bonjour je voudrai avoir la traduction de ces mots qu'on m'a ecrit :
aval peralakai.
Ullam Kollai Pokuthe..Manasellam.....Yaaradi Nee Mohini....thevathaiya kanden....DREAMSil...THIRUvilaiyadal arambam....
et உங்கள் வாழ்க்கையில் எண்றும்
புன்னகை மலரும்
*எண்றும் புன்னகையுடன்"மிதுன்"
..
நீயும் ஒரு தீவிரவாதி
எங்கோ பார்த்தேன்
அங்கே தொலைந்தேன்
என்பேனே
அது இவளைத்தான்
என்றோ பார்த்தேன்
அன்றே தொடர்ந்தேன்
என்பேனே
அது இவள் காலடித்தடம் தான்
நான் மெல்லிசை ரசித்த
முதல் பொழுதொன்று
சொல்வேனே
அது பிறந்தது ^
இவள் கொலுசில் இருந்துதான் l
*******எண்றும் புன்னகையுடன்"மிதுன்
...
இன்பம் என்றும் உங்கள் கையிலுண்டு
கழுத்தை நீட்டி
தாலி வேண்டும்
தமிழ் பெண்களே-சில
கருத்துகளை சொல்லுகின்றேன்
கேட்டு போங்களேன்
பொருத்தமில்லா வாழ்வு என்று
வருத்தம் வேண்டாமே-மனம்
பொருந்திவிட்டால் வாழ்விலென்றும்
வசந்தம் கொள்ளையே
நெருக்கம் உங்கள் கையில் தான்
உண்டு என்று சொல்லுவேனே-தினம்
நெருங்கியிருந்தால் வாழ்வில்
நேசம் குறைவதில்லையே
விரும்பியபடி வாழ்க்கையினை
தேடவும் வேண்டாமே-மனம்
விரும்பியபடி ஆடையாபரணம்
போடவும் வேண்டாமே
அடுத்தவரை பார்த்து நீங்கள்
ஏங்கவும் வேண்டாமே-பின்பு
அப்பா அம்மாவை நாடி-நீங்கள்
ஓடவும் வேண்டாமே
இனிய ஒரு குடும்பத்தினை
அமைத்துவிடுங்கள்-அந்த
இல்லறமே நல்லதென்று
நினைத்துவிடுங்கள்
இன்பம் என்றும் உங்கள்
கையிலுண்டு எண்ணிவிடுங்கள்
ஏற்றிவிடும் தீபம் போல்
எரிந்து விடுங்கள்
ஒற்றுமைதான் வாழ்க்கையென்று
உணர்ந்து கொள்ளுங்கள்
ஒருவருக்கு ஒருவராக என்றும்
வாழ்ந்து காட்டுங்கள்
*******எண்றும் புன்னகையுடன்"மிதுன்
( c'est des poemes qu'on m'a envoyé )
|